தூரம் அதிகம் என்பதில் மகிழ்ச்சி என்றாலும் ஒன்றாக கைக் கோர்த்து நடக்க முடியாததில் காதலர்களுக்கு வருத்தம் ஒற்றையடி பாதை
Monday, 17 August 2009
கவிதை
வேலை விண்ணப்பம்
வேலைக்கான இத்தனைவிண்ணப்பங்கள் விழுங்கியும்இன்னும் பசியாறவில்லைதபால் பெட்டியும்இவனுடைய வயிறும்
கவிதை
பூவே உன் ஒரு நாள்
கருவில் இருந்தாய் மொட்டு என்றார்கள்இதழ் விரித்து பிறந்தாய் மலர் என்றார்கள்வாசனை தந்தாய் வாசலில் வரவேற்றார்கள்வாடி நின்றாய்இப்போது குப்பைத் தொட்டியில்
Subscribe to:
Posts (Atom)