தமிழ் இதழ் - இந்த மின் இதழை தொடங்கி நடத்தி வருபவர் - உதய சந்திரன் அவர்கள். இந்த இதழின் நோக்கம் தமிழ் நாட்டில் உள்ள தொழில் முனைவோர்களுக்கான தகவல்களை தருவதேயாகும். அதுவும் இலவசமாக. தமிழில் இத்தகைய இதழ்கள் மிகவும் குறைவு. அந்த வெற்றிடத்தை சிறிதளவேனும் இந்த இதழ் நிரப்பும் என நம்புகிறோம். ஆகையால் தங்களுடைய தொடர்ந்த ஆதரவை நாங்கள் எதிர்ப் பார்க்கிறோம்.
ஆசிரியரைப் பற்றி:
உதய சந்திரன் அவர்கள் வணிகவியலில் முதுகலை பட்டம் பெற்றவர். 10 ஆண்டுகளுக்கும் மேலாக வணிக கணக்காளராக பணிபுரிந்து வருகிறார். வணிக கணக்கு, வாட் வரி மற்றும் சேவை வரியில் அனுபவம் உள்ளது. மேலும் வணிக ரீதியிலான நிதியியல் ஆய்வும் செய்பவர்.
இந்த இதழில் வரும் கட்டுரைகள் உங்களுக்கு உதவிகரமாக இருந்தால் நீங்கள் இந்த இதழ் தொடர்ந்து நடைபெறுவதற்க்கு தங்களால் ஆன உதவியை செய்யலாம்.
ஆசிரியரை கீழ்க்கண்ட பணிகளுக்காக தொடர்பு கொள்ளலாம் :
- பகுதி நேர எழுத்தாளர் (Part-time Writer)
- வாட் வரி மற்றும் சேவைவரி தொடர்பான சந்தேகங்களுக்கு (VAT, Service Tax Queries)
- வாட் வரி, சேவை வரி பதிவுகளுக்கு (VAT, Service Tax Registration)
- காப்பி ரைட் (Copy Right Application)
- டிரேட் மார்க் (Trade Mark Application)
- காப்புரிமை (Patent Application)
- நிறுவனம் தொடங்க (Proprietorship, Partnership, Company)
- ஆன்லைனில் உங்கள் பொருள்களை விற்க (To sell online)
தொடர்பு கொள்ள: yours_uday@hotmail.com
0 comments:
Post a Comment