மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்த 2014-15
க்கான இடைக்கால பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்:
- சிறிய வகை கார்கள், மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்கள் மற்றும் வர்த்தக வாகனங்கள் ஆகியவற்றுக்கு சுங்கவரி 12% லிருந்து 8% ஆக குறைக்கப் பட்டுள்ளது.
- நடுத்தர வகை வாகனங்களுக்கான சுங்கவரி 24% லிருந்து 20% ஆக குறைக்கப் பட்டுள்ளது.
- பெரிய வகை வாகனங்களுக்கான சுங்கவரி 27% லிருந்து 24% ஆக குறைக்கப் பட்டுள்ளது.
- SUV வகை வாகனங்களுக்கான சுங்கவரி 30% லிருந்து 24% ஆக குறைக்கப் பட்டுள்ளது.
இதனால் மேற்படி கூறப்பட்ட வாகனங்களின் விலை குறையலாம்.
- உள்நாட்டில் தயாராகும் மொபைல் போன்களுக்கான சுங்கவரியும் குறைக்கப் பட்டுள்ளது.
- பட்ஜெட்டின் மிக முக்கிய அம்சமாக அரிசிக்கான சேவை வரி நீக்கப் பட்டுள்ளது. மேலும் இரத்த வங்கிகளுக்கான சேவை வரியும் நீக்கப் பட்டுள்ளது.
நன்றி: Flickr-Tax Credits
0 comments:
Post a Comment