மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கெயில் இந்தியா நிறுவனத்தில் கீழ் காணும் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்க்கப் படுகின்றன.
- துணை மேலாளர் - (நிதி & கணக்காளர் - கருவூலம்) - 2 பதவிகள்
- சம்பளம்: Rs.29100 - 54500/-
- துணை மேலாளர் - (நிதி & கணக்காளர் - வரி விதிப்பு) - 2 பதவிகள்
- சம்பளம்: Rs.29100 - 54500/-
விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பபடிவங்கள் 27/03/2014 - காலை 11 மணியிலிருந்து 15/04/2014 - மாலை 5 மணிவரை ஏற்றுக் கொள்ளப்படும். விண்ணப்பங்கள் கெயில் இந்தியாவின் இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப கட்டணம்: Rs.200/- ’GAIL (India) Limited' என்ற பெயருக்கு 'New Delhi' இல் பணமாக்கும் படி, வரைவோலை மூலமாகவோ, பே ஆர்டர் (Pay Order) மூலமாகவோ செலுத்தலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க மற்றும் விபரங்களுக்கு: இங்கே கிளிக் செய்யவும்.