Wednesday 12 February 2014

Filled Under: , , ,

என் சீஸை நகர்த்தியது யார்?

மாறிவரும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப நீங்கள் எப்படி உங்களை மாற்றி கொள்ள வேண்டும் என்பது பற்றி டாக்டர் ஸ்பென்சர் ஜான்சன் ஆங்கிலத்தில் எழுதிய ‘Who Moved My Cheese?’ தமிழில் ‘என் சீஸை நகர்த்தியது யார்?’ என்ற பெயரில் தமிழில் மொழி மாற்றம் செய்யப் பட்டிருக்கிறது.  இந்த புத்தகம் உலகம் முழுவதும் சுமார் ஒரு கோடி காப்பிகளுக்கு மேல் 37 மொழிகளில் விற்பனையாகி உ:ள்ளது.  இது ஒரு சிறப்பான புத்தகங்களில் ஒன்றாக கருதப் படுகிறது.


இது ஒரு கதை வடிவில் நான்கு பேர்களின் (இரண்டு எலிகள் மற்றும் இரண்டு சிறிய மனிதர்கள்) வாழ்க்கையில் நடக்கும் மாற்றங்களை பற்றியும் அவர்கள் அவற்றை எவ்வாறு எதிர் கொள்கிறார்கள் என்பது பற்றியும் மிகவும் சுவாரசியமாக சொல்லப் பட்டிருக்கிறது.

காலத்தின் மாற்றங்களுக்கு ஏற்ப நீங்கள் உங்கள் வேலை, தனிப்பட்ட வாழ்க்கை, பணம், உடல் நலம் மற்றும் அமைதியான மனநிலை ஆகியவற்றை எவ்வாறு உங்களின் வளர்ச்சிக்காக மாற்றிக் கொள்ள வேண்டும் என்பது பற்றி அழகாக சொல்லப் பட்டிருக்கிறது.  இந்த புத்தகத்தின் மூலம் நீங்கள் உங்கள் வாழ்வில் முன்னேருவதற்க்கான வழிகளை பெறுவீர்கள். 

புத்தகத்தின் குறிப்புகள்

புத்தகத்தின் பெயர்: என் சீஸை நகர்த்தியது யார்?
எழுத்தாளர்: டாக்டர். ஸ்பென்சர் ஜான்சன்
பக்கங்கள்: 100 பக்கங்கள்

குறிப்பு: இந்த புத்தகத்தின் அடக்க விலை Rs.150/-. ஆனால் கீழே உள்ள லிங்க் மூலமாக இந்த புத்தகத்தை Rs.100/- க்கு வாங்கிக் கொள்ளலாம் டெலிவரி சார்ஜ் இலவசம்.

0 comments:

Post a Comment