நீங்கள் யார் என்று நீங்கள் எப்போதாவது யோசித்தது உண்டா? அதற்கு உங்களுக்கு நேரம் இருந்தால்தானே. உங்களுடைய அதிகபட்சமான நேரத்தை அடுத்தவர்களின் நலனுக்காகவே(!) நீங்கள் செலவிட்டிருக்கிறீர்கள்.
உடல் எனதா உயிர் எனதாஎதை எனதென்பேன்இறைவா!மண்ணிலிருந்து முளைக்கும்மரம், செடிமண்ணில் மடியும்மீண்டும் எதுவும் தொடங்குவதும் இல்லை முடிவதும் இல்லைஎனதென்பது ஏதும் இல்லை எல்லாம் நீயாக இருப்பதால்!Image credit: Google/Owner