மேகத்தின் மீது கல் எறிந்தது யாரோகண்ணாடியைப் போலஉடைந்து கொட்டுகிறது!Image credit: google/owner
Sunday, 7 February 2010
Friday, 5 February 2010
கவிதை
நினைவிருக்கும் வரை
கொஞ்ச தூரம் தான் நடந்திருப்பேன்எதோ ஒன்றை மறந்ததை மனது உணர்த்தமறுபடியும் உன்னிடம் வந்தேன்என்ன என்று நீ புன்னகைத்துகொண்டே கேட்கஎதுவும் சொல்லாமல்உன்னையே நான் பார்க்கமறுபடியும் என்ன என்று
Subscribe to:
Posts (Atom)