Thursday 21 April 2011

கவிதை


என் கைப்பேசியில் 
அடிக்கடி கேட்கும் 
அவள் வார்த்தைகள்
'உங்களது அக்கௌண்டில் 
போதுமான பேலேன்ஸ் 
இல்லாததால் தங்களால் 
கால் செய்ய இயலாது'

Image credit: Google Images/owner

Wednesday 20 April 2011

மூக்குக் கண்ணாடி


பலன் என்னவோ 
கண்ணுக்குத் தான் 
என்றாலும் 
பாரம் தாங்குகிறது
மூக்கு

Image credit: Google/owner