Thursday, 5 August 2010

அதிகாலை

அதிகாலை

அதிகாலை நேரம்ஆரவாரம் இல்லா சாலைநடை பயிலும் மக்கள்சிலர் ஓட்டமுமாகவிடிந்தது தெரியாமல்விழித்தேயிருக்கும் தெருவிளக்குகள்மெல்லியதாய் காற்றுமர இலைகளை வருடிப் போகும்இரவுக்கு விடைக் கொடுத்துபகலுக்கு பதில் தேடும் சூரியன்சின்னதாய் புன்னகைத்துதொடங்குங்கள்
Pages (13)1234567 >