நமக்கு வியாழன் சூரிய குடும்பத்தில் இருக்கும் மிக பெரிய கிரகம் என்று தெரியும். அது 83 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூமிக்கு அருகே வருவதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். இதற்கு முன், அது 1954 ஆம் ஆண்டில் பூமிக்கு அருகில் வந்ததாக கூறப்படுகிறது. இது அந்த நேரத்தில் பூமியில் இருந்து சுமார் 59 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் இருந்தது. அது மீண்டும் 2034 இல் பூமிக்கு அருகே வரும் என்று நம்பப்படுகிறது! அதற்கு நீங்கள் தயாரா?
0 comments:
Post a Comment